தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியாளர்களிடம் பொருள்கள் பெற்று அதற்கு தரம் அளித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மங்களம், மருதம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் போன்ற பெயர்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபல பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான பெயரிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தரமான பொருட்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் செயல்படும் நியாய விலை கடைகளில் 2.20 கோடி குடும்ப […]
