கடப்பாவில் பெற்ற மகளை கொன்ற தாயை அவருடைய மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் குர்ஷிதா. இவருக்கு சமீர் என்ற மகனும் அலிமா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அலிமா செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து குர்ஷிதா கண்டித்து வந்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாது அலிமா தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த குர்ஷிதா மகள் அலிமாவை அவர் கழுத்தில் அணிந்திருந்த […]
