திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள செம்பரம்பாக்கம் என்ற கிராமத்தில் செல்வம் என்ற காமராஜ் மற்றும் துர்கா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் தனசேகர் என்ற சூர்யாவை அவருடைய தாத்தா கோவிந்தசாமி வளர்த்து வந்தார் . 9ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் சூர்யாவை கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை என்று அவரின் தாத்தா பல அனைத்து இடங்களில் தேடியுள்ளார் . ஆனால் […]
