பாகிஸ்தானில் 14 வயதுடைய ஒரு சிறுவன், 7 வயதுடைய தன் தங்கையை பலதடவை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் நங்கனா சாஹிப் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி கடந்த மாதத்தில் காவல்துறையினரிடம், தன் 7 வயது மகள் மாயமானதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே காவல்துறையினரின் குழு, அச்சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். எனினும் சிறுமி கிடைக்கவில்லை. அதற்கு மறுநாள் அந்த கிராமத்திற்கு அருகே இருக்கும் வயலில் […]
