உசிலம்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் போலக்காபட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரின் மகன் உதயகுமார் என்பவர் தேனியை சேர்ந்த 14 வயது சிறுமியை சென்ற வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து குழந்தை திருமணம் செய்ததை மறுத்து தனது தோட்டத்து வீட்டில் சிறுமியுடன் வசித்து வந்திருக்கின்றார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான 14 வயது சிறுமிக்கு நேற்று திடீரென பிரசவ வலி […]
