எந்தவித சிரமமும் இல்லாமல் அதிக வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்யலாம். தபால் அலுவலக திட்டங்களில் உங்கள் மூலதனம் பாதுகாப்பாக இருப்பதுடன் நல்ல வருமானமும் கிடைக்கிறது. தபால் அலுவலகத்தில் கிடைக்கும் கிராம சுமங்கல ஊரக தபால் ஆயுள் காப்பீட்டு திட்டம் கிராமப்புற மக்களுக்கு நல்ல பலனைத் தருகிறது. இதில் அதிக பட்ச உத்திரவாத தொகை 10 லட்சம். இந்தத் திட்டத்தில் காப்பீடு தாரர்களுக்கு கால முறையில் பலன்கள் வழங்கப்படும். அதாவது […]
