விஜய் நல்லதம்பியின் கைது ராஜேந்திர பாலாஜி சற்று மன நிம்மதி அடைய செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜி உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி சில நாட்கள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். பின்னர் அவரை பிடிக்க 7 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு ராஜேந்திரபாலாஜி […]
