பெய்ரூட் வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து 14 மாதங்களுக்குப் பிறகு ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் பகுதியில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கபட்டிருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் திடீரென வெடித்தது. இதில் பெய்ரூட் நகரமே முழுவதுமாக தகர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வெடிவிபத்தில் […]
