14 பயணிகளுடன் சென்ற பேருந்தில் இருந்த பயணிகள் நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 14 பயணிகளுடன் சென்ற பேருந்து நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நைனிடால் மலைப்பகுதியில் 14 பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மெதுவாக மரம் செடி கொடிகள் முதலில் சரிய தொடங்கியது. #WATCH | Uttarakhand: A bus carrying 14 passengers […]
