Categories
உலக செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு…. அமீரகம் செல்ல ஜூலை 21-வரை தடை….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக நாடு விட்டு நாடு செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மற்றும் அவசியத் தேவைகளுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு தனது குடிமக்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்வதற்கு ஜூலை 21 வரை […]

Categories

Tech |