சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் மகன் கள்ளச்சாவி போட்டு 14 கிலோ நகையை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ராஜ்குமார் சோப்ரா என்பவரும் கீழ் பாகத்தை சேர்ந்த 45 வயதுடைய சுபாஷ் என்பவரும் இணைந்து சவுகார்பேட்டை என்எஸ்சிபோஸ் சாலை வீரப்பன் தெருவில் தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்யும் கடையை நடத்தி வருகின்றனர். வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் கடையைத் […]
