பிரான்சில் இருக்கும் நோட்ரே டேம் கதீட்ரல் பேராலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 14 ஆம் நூற்றாண்டின் ஒரு கல் சவப்பெட்டியை திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் நோட்ரே டேம் கதீட்ரல் பேராலயத்தில் தீ விபத்து உண்டான பின் அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. அப்போது அந்த பேராலயத்தின் அடிப்பகுதியிலிருந்து 14-ஆம் நூற்றாண்டின் கல் சவப்பெட்டியும், 19-ஆம் நூற்றாண்டின் வெப்பமூட்டும் அமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், அந்த கல் சவப்பெட்டியானது, 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது தானா? அல்லது அதற்கும் […]
