நீலகிரியில் நண்பன் குடிக்க பணம் தர மறுத்ததால் அடித்துக் கொலை செய்த கொலையாளிக்கு நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவர்கள் குடியிருப்பு கட்டுவதற்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தர்மதுரை, தங்கவேல் ஆகியோர் ஒரே அறையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர். ஒருநாள் தர்மதுரை தனது நண்பன் தங்கவேலுவிடம் மது அருந்துவதாக 100 ரூபாய் கேட்டார். அதற்கு […]
