மெக்சிகோ எல்லையில் உள்ள 14 அடி சுவரிலிருந்து இரண்டு குழந்தைகள் அமெரிக்காவிற்குள் வீசப்படும் காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் எல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு கடும் இருட்டில் சுமார் 14 அடி உயரம் கொண்ட இரண்டு குழந்தைகள் அமெரிக்காவில் வீசப்படும் பகீர் வீடியோ வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் எல்லையை கேமரா மூலமாக கண்காணிக்கும் அலுவலகத்தில் இருந்த நபர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/03/31/5010510747327772159/636x382_MP4_5010510747327772159.mp4 அவர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் […]
