ஐக்கிய நாடுகள் ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களால் 130 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள Solhan என்னும் கிராமத்திற்குள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி அன்று இரவில் துப்பாக்கியோடு நுழைந்த சிலர் அங்கிருந்த அப்பாவி மக்கள் அனைவரையும் கொலை செய்ததோடு அந்த கிராமத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அந்த பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். புர்கினா பாசோ […]
