130க்கும் மேற்பட்ட பிரபலங்களின் டுவிட்டரை 21 வயது இளைஞன் ஹேக் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சென்ற புதன்கிழமை அன்று 130க்கும் மேலான முக்கிய பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு கணக்கில் கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் போன்ற மோசடிப்பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. இத்தகைய டுவிட்டர் கணக்குகளின் மூலம் ஒரு லிங்க் கொடுத்து, அதன் மூலம் அனுப்பப்படும் பணம் இருமடங்காக திருப்பி அனுப்பப்படும் என பதிவிட்டுள்ளனர். இதில் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மாஸ்க், ஜோ பீடன், மைக் […]
