மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி என்ற மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று பாதிப்புடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி என்ற மாவட்டத்தில் திடீரென்று குழந்தைகளுக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் 130 குழந்தைகள் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக, மேல்சிகிச்சைக்காக மேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோன 3ம் அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று […]
