இன்றுடன் சினிமாவிற்கு வந்து 13 வருடங்கள் ஆன நிலையில் நடிகர் யோகி பாபு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது குணச்சித்திரம், ஹீரோ என நடித்து வருகின்றார் யோகி பாபு. இவர் சென்ற 2009 ஆம் வருடம் இதே நாளில் அமீர் நடிப்பில் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இன்றோடு இவர் திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது. இதற்காக யோகி பாபு […]
