சீரியல் கில்லராக இருக்கும் தாயை போல தானும் மாறிவிடுவேனோ என்ற பயத்தில் 13 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர் Joanna Dennehy. இவர் பிரிட்டனில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரண்டு பெண்களில் ஒருவராவார். “சீரியல் கில்லர்” என்றழைக்கப்படும் Joanna Dennehy 2013ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்குள் மூன்றுபேரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு உயிரிழந்தவர்களின் உடலை குழியில் வீசியுள்ளார். மேலும் Joanna Dennehy கொடூரமாக கத்தியால் குத்தியும் இருவர் […]
