மத்திய பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு 13 வயது பெண் குழந்தையும் மற்றொரு ஆண் குழந்தையும் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு அந்த கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து தனது 13 வயது மகளையும், மகனையும் சேர்த்து அந்த நபருடன் வாழ்ந்து வந்தார். அந்த […]
