சாலையை முழுமையாக போடாமல் போலி ஆவணம் தயார் செய்து 13 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துளசாபுரம் ஊராட்சியில் கண்டிவாக்கம் கிராம காலனியில் இருந்து மயானம் வரை 3 கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இந்த சாலையை சீரமைக்க கடந்த ஆண்டு 13 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான டெண்டர் நடைபெற்றது. இந்த சாலை பணிக்கான டெண்டரை எடுத்தவர் தார்சாலை அமைக்காமல் போலி ஆவணங்கள் தயார் […]
