ரியல்மியின் சி31 ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனமான ரியல்மியின் சி31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த போனில் UI R எடிஷன், 6.5 இன்ச் HD+ எல்.சிடி டிஸ்பிளே, 120Hz டச் சாம்பிளிங் ரேட்டு, 12nm Unisoc T612 பிராசஸர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேமாரவை பொறுத்தவரையில் f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, f/2.4 […]
