நெதர்லாந்தில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் உள்ள முனிச் என்ற நகரில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. அதேபோல் இங்கிலாந்திலும் ஒமிக்ரான் கொரோனா தொற்று இரண்டு பேருக்கு […]
