பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்கள் என நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர், நாட்டில் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறையினர் ஒருவரும் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தினால் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் […]
