Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை….. எந்தெந்த நாட்கள் தெரியுமா….. முழு விவரம் இதோ….!!!

செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். வங்கிகளுக்கு அளிக்கப்படும் இந்த விடுமுறைகளானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக்கூடும். விடுமுறை தினமும் அதற்கான காரணமும் எந்த இடத்தில் என்பதும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 – விநாயகர் சதுர்த்தி – கோவாவின் பனாஜி செப்டம்பர் 6 – கர்ம பூஜை – -ல் ஜார்கண்ட் செப்டம்பர் 7, 8 – ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம், கொச்சி செப்டம்பர் 9 – இந்திரஜாதா – சிக்கிம்மின் காங்டாக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதன்படி தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டில் 10 முதல் 13 நாட்கள்மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுகவுக்கு அவைத் தலைவர் நியமனம்… 13 நாட்களுக்குள் பதில் தர உத்தரவு…!!

அதிமுகவின்  அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவையொட்டி அதிமுகவுக்கு புதிய அவைத் தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நவம்பர் 23-ஆம் தேதிக்குள் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக பொதுக்குழுவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா…. ஸ்பெஷல் சுற்றுலா ரயில்…. செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் இந்திய  ரயில்வே ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி அதில் பலவகை திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. அந்த வகையில் ஐ.ஆர். சி.டி. சி. நிர்வாகம் சிறப்பு சுற்றுலா ரயில் ஸ்ரீ ராமாயண யாத்திரை என்ற பெயரில் மதுரையிலிருந்து ஸ்ரீ ரிங்வேர்பூருக்கு  சிறப்பு ரயில் இயக்கபடும் என்று அறிவித்துள்ளது. இந்த சிறப்பு இரயில் வருகின்ற நவம்பர் 16ம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை,சிதம்பரம், கடலூர் துறைமுகம்,விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஹம்பி, நாசிக், […]

Categories

Tech |