சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் முதற்கட்ட 5ஜி சேவை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றனர். ஏலம் எடுத்த தொலைத்தொடர்பு நெட்வொர்க்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது […]
