அமெரிக்காவில் பிறந்த குழந்தையின் முகத்தில் மருத்துவர்கள் 13 தையல் போட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் Reazjhana Williams எனும் பெண் கடந்த புதன்கிழமை அன்று தனது பிரசவத்திற்காக கொலராடோவில் உள்ள டென்வர் சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் தனக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்று ஆசையுடன் இருந்துள்ளார். ஆனால் டென்வர் சுகாதார மைய மருத்துவர்கள் அவருக்கு விரைவில் பிரசவம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மாத்திரைகளை கொடுத்து […]
