இந்தோனேசியாவில் இருக்கும் இஸ்லாமிய பள்ளி ஒன்றில் சிறுமிகள் 13 பேரை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவில் இருக்கும் இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் ஹெர்ரி வைரவன், 13 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் அதன் பிறகு மரண தண்டனை விதித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் கடந்த 2016ஆம் வருடத்திலிருந்து 2021 ஆம் வருடம் வரை 12 லிருந்து 16 வயது […]
