தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நிவாரண பணிகளை கண்காணிக்க சென்னைக்கு கூடுதலாக 3 அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நில சீர்திருத்த துறை கூடுதல் ஆணையராக சாந்தா, கலை மற்றும் கலாச்சார துறை ஆணையராக பிரகாஷ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக ஆனந்தகுமார், பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக சரண்யா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனராக பிரபாகர், உணவு பொருள் வழங்கல் மற்றும் […]
