பரமக்குடியில் 13 ஊரணிகளை காணவில்லை என்று மதிமுகவை சேர்ந்த வார்டு கவுன்சிலர் கேள்வி எழுப்பியுள்ளார். ராமநாதபுரம் பரமக்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 21 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், மற்றவை மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது. நகர்மன்றத் தலைவராக சேது கருணாநிதி பொறுப்பேற்றுக்கொண்டார். துணைத்தலைவராக குணா பதவி ஏற்று கொண்டார். இந்நிலையில் பரமக்குடி நகராட்சி நகர்மன்ற கூட்டம் […]
