இங்கிலாந்தில் 650 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு நகர் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் கிழக்கு யார்க்ஷைர் நகரத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருக்கும் ரேவன்சர் ஓ நகரானது 13 ஆம் நூற்றாண்டினுடைய ஆரம்பத்தில் சரக்கு கப்பல்களையும், மீன்பிடி படகுகளையும் நிறுத்தக் கூடிய பெரிய நகராக விளங்கியது. அங்கிருந்த கடலோர பகுதியில் அந்த சமயத்தில் 100க்கும் அதிகமான குடியிருப்புகள் அமைந்திருந்தன. இதனிடையே 13 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் அந்நகரத்தை கடல் மூழ்கடித்தது. எனவே, இத்தனை நூற்றாண்டுகளாக அந்த […]
