தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்த செல்பி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அதனை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ’13’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ’13’ திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த […]
