Categories
மாநில செய்திகள்

ஜூலை முதல் வாரத்தில் வெளியாகிறது “12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்”… அமைச்சர் செங்கோட்டையன்!!

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். முன்னதாக 12ம் வகுப்பு தேர்வுகள் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் முன்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஒரே ஒரு பாடத்தேர்வு மட்டும் […]

Categories

Tech |