இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில், ரசிகர்களின் கலவரத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதனை காண, சுமார் 42 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். இந்த போட்டியில், அரேமா- பெர்செபயா சுரபயா ஆகிய இரு அணிகள் களமிறங்கின. இதில், அரேமா தோல்வியை தழுவியது. தங்கள் அணி வெல்லும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த அரேமா […]
