மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார். மேலும் தற்கொலை செய்துகொண்ட 122 மாணவர்களில் 24 பேர் எஸ்சி, 2 பேர் எஸ்டி, 41 பேர் ஓபிசி, 3 பேர் சிறுபான்மை பிரிவினரை சேர்ந்தவர்கள் என்று அமைச்சர் தனது எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அரசால் வெளியிடப்பட்ட நிறுவனம் ரீதியாக […]
