பிரேசில் நாட்டில் ‘அண்ட்ரெலினோ வியர டி சில்வா’ என்பவர் தனது 121 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரேசில் நாட்டின் அபரேசிடா டி கோயானியா நகரில் வசித்து வருபவர் ‘அண்ட்ரெலினோ வியர டி சில்வா’. இவர் பிப்ரவரி 3 ஆம் தேதி தனது 121 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் அண்ட்ரெலினோ வியர டி சில்வாவின் அடையாள அட்டையில் இருக்கும் தகவல்கள் உண்மையாக இருந்தால். உலகில் உள்ளவர்களில் […]
