தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ் ராஜ், ஷியாம், பிரபு மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் […]
