12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் அரசு பஸ் டிரைவரான சங்கிலியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 23.9.2021 அன்று 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சங்கிலியப்பனை போக்சோ […]
