உத்திரபிரதேசம் மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவர் முப்பது வருடங்களுக்கு முன்பு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அதனால் கருவுற்ற சிறுமி கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியதால் வேறு வழியின்றி குழந்தையை பெற்றுள்ளார். அவர் பெற்றெடுத்த குழந்தை உறவினர்களிடம் வளர்ந்து வந்த நிலையில் அந்த சிறுமிக்கு 18 வயதான போது திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவம் கணவருக்கு தெரிய வந்ததால் அவர் விவாகரத்து செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்தப் பெண் […]
