Categories
தேசிய செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும், பெரும்பாலான மாநிலங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

இறுதி பருவத் தேர்வு கட்டாயம் – யூஜிசி அறிவிப்பு …. மாணவர்கள் அதிர்ச்சி …!!

கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என யூஜிசி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து இருக்கின்றது. கொரோனா காரணமாக பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து பட்ட  படிப்புகள் தேவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணமாக முதலாம்,இரண்டாம் ஆண்டு கலை […]

Categories
தேசிய செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 10,12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும்: மத்திய அரசு அறிவிப்பு!!

அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார். மேலும் ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்சி மற்றும் மாநில பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories

Tech |