திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டுப்பட்டி தெற்கு தெருவில் விவசாயியான சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு யோகபிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெரும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யோகப்பிரபு தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு கூறியுள்ளார். ஆனால் செல்போன் வாங்கி கொடுக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலையில் இருந்த யோகபிரபு தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் […]
