சென்னை பெருநகர காவல்துறையில் 32 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் சங்கா் ஜிவால் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும் விருப்பத்தின் அடிப்படையிலும் பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல் ஆய்வாளா்கள் அவ்வப்போது பணியிடம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம் ஆகும். அதன் ஒரு பகுதியாக 32 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறையின் ஆணையா் சங்கா் ஜிவால் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். இதில் […]
