உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் தற்போது வரை சுமார் 12% நபர்கள் தான் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மொத்தமாக சுமார் 93 கோடியே 20 லட்சம் நபர்கள் தான் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார்கள். இந்த தகவல் ஜூன் 10ஆம் தேதி நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலானோர் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை என்பது நன்றாக தெரிகிறது. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 12% தான் […]
