டெல்லி விமான நிலையத்தில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12 நிமிடங்களில் இளம் பெண்ணின் இதயம் கொண்டு சென்று சாதனை படைத்துள்ளது. ஹலோவைச் சேர்ந்த 17 வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மூளை இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது பெற்றோர் விருப்பத்துடன் ஏழு உறுப்புகள் வெவ்வேறு மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப் பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது நந்தினி ஆபத்தான நிலையில் வதோதராவில் உள்ள […]
