கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமின்றி, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக என பல பேரின் பங்களிப்புகளையும் நினைவுபடுத்தும் பண்டிகையாக இருக்கிறது. இந்த பண்டிகை கொண்டாட்டமானது இயேசுவின் பிறந்த தினம் துவங்கி, அடுத்த 12 நாட்கள் வரையிலும் நீடிக்கிறது. 12 நாட்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். முதல் நாள் மேற்கத்திய திருச்சபை மரபு அடிப்படையில், 12 நாட்கள் கிறிஸ்துமஸ் […]
