Categories
மாநில செய்திகள்

மாணவர்களே எச்சரிக்கை…. வதந்திகளை நம்ப வேண்டாம்…. CBSE அறிவுறுத்தல்….!!!!

பிளஸ் டூ வகுப்பு தேர்வு மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தேவையில்லாத வதந்திகளால் மாணவர்கள் தங்கள் கவனத்தை சிதற விடவேண்டாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் CBSE ஒரு பொது அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. CBSE வெளியிட்டுள்ள இந்த அறிவுறுத்தலின் 2022-ம் ஆண்டுக்கான 2-வது வாரியத் தேர்வு முறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முக்கியத் தேர்வு முறை மாற்றம் குறித்து […]

Categories

Tech |