முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் 12 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்று சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் அதிக அளவில் சமூகவலைத்தளத்தில் வருகின்றன. இதற்கு காரணம் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டாது தான். இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. […]
