இந்தியாவின் இதுவரை பதவி வகித்த 13 குடியரசுத் தலைவர்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக 1950ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இரண்டு முறை குடியரசுத் தலைவரால் இவர்தான் இந்தியாவில் மிக நீண்ட காலம் அந்த பதவியில் இருந்தவர். 1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். ராதாகிருஷ்ணன் நினைவாக அவரது […]
