அரசு காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி பல காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ள சரல் பென்ஷன் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சம் 80 வயது. இதில் இரண்டு வகையான annuity திட்டங்கள் உள்ளது. அதில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு, அருகில் […]
