நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்கள் இன்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாலே 3 வேளாண் சட்ட திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் சட்ட திருத்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் […]
